Quantity:500gm Ingredients: அரப்பு இலை, சீயக்காய் பூவந்தி கொட்டை ரோஜா பூ, கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி, வெந்தயம், வேப்பிலை, துளசி வெந்தயம் பூலாங்கிழங்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தையும் கருமையும் கொடுக்கக்கூடிய 32 வகையானா மூலிகைகள் சேர்ந்தது.. பயன்கள்: முடி உதிர்தல் நீங்கி, கூந்தலின் வேர்களை ஸ்ட்ராங்காகவும், தலைமுடி நல்ல ஆரோக்கியமான, அழகான, கருமையான நெருக்கமான கூந்தலை பெற உதவும், இளநரை மாற்றி ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளக்கூடிய மிக அருமையான ஹெர்பல் மூலிகைப் பொடிகள்.
1 star | 2 stars | 3 stars | 4 stars | 5 stars | |
---|---|---|---|---|---|
Quality | |||||
Price | |||||
Value |